தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 08, 2012

மீராப்பள்ளி கபருஸ்தான் பளீச்...!

பரங்கிப்பேட்டை, மார்ச் 8: மீராப்பள்ளி கபருஸ்தான் மீராப்பள்ளி நிர்வாகத்தால் சுத்தம் செய்யும் பணி நடந்து தற்போது பளீச் என்று இருகின்றது.

பெரும்பலான ஊர்களில் கபருஸ்தான்கள் சுத்தமற்று காட்சியளிக்கும் இக்காலத்தில் கபருஸ்தானை சுத்தமாக பரமாரிக்கும் மீராப்பள்ளி நிர்வாகிகள் பாராட்டுகுரியவரகளே! அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யட்டும்.

 
 

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More