தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 08, 2012

டில்லி சாஹிப் பகுதி வீடுகள் கட்டும் பணி ஒரு பார்வை...!

பரங்கிப்பேட்டை, மார்ச் 8: பரங்கிப்பேட்டையில் தானே புயலால் குடிசைகள் பதிக்கப்பட்டடில்லி சாஹிப் பகுதி மக்களுக்கு இஸ்லாமிய தொண்டு நிறுவணம் சார்பாக வீடுகள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருன்கின்றது.
நடைப்பெற்று வரும் இந்த பணியை இஸ்லாமிய ஜக்கிய மாவட்ட ஜமாஅத்தினர் தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களின் தலைமையில் நேற்று (07.03.2012) பார்வையிட்டனர்.

 

 


 


 
இஸ்லாமிய தொண்டு நிறுவண சகோதரர்கள் தினமும் அருகில் உள்ள "மஸ்ஜிதுத் தவ்ஹீத்" பள்ளியில் தொழுகைக்காக வருகிறார்கள். இதனால் பள்ளி நிரம்பி வழிகின்றது. மேலும் பள்ளியின் வளாகத்தில் உணவுகளை உட்டுகொள்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ் அந்த சகோதரர்களுக்கு அருள் செய்யட்டும்.

 
 

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More