தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 28, 2013

மாணவ சமுதாயத்திற்காக இறைவனிடம் இறைஞ்சுங்கள்!


பிப், 28: வாழ்க்கை பயணத்தின் திசையை தீர்மானிக்கும், உயர்கல்விக்கு அச்சாரமிடும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், இறைவன் நாடினால், நாளை(01.03.2013) நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகளை நம் சமுதாய மாணவர்கள் சிறந்த முறையில் எழுதி மாநில அளவில் தேர்ச்சி பெறவும், மன உறுதியோடு தேர்வை எதிர் கொள்ளவும், கல்வியின் மூலம் இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்த இடத்தை அடைந்திடவும் அதிகமதிகம் இறைவனிடம் துஆ செய்யவும்.

"தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை" அல்குர்ஆன்- 2:269 

நன்றி: TNTJ மாணவரனி

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More