தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 14, 2013

டி.என்.பி.எஸ்.சி மற்றும் டி.இ.டி தேர்வுகள் இலவச பயிற்சி!

மார்ச்,14: •டி.என்.பி.எஸ்.சி மூலம் நிறப்பட உள்ள பல்வேறு பதவிகளுக்கு மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

• AC & EO உதவி அரசு ஆய்வாளர், ASI, APP (உதவி அரசு வக்கீல்) VET டாக்டர், குரூப் 1,2,4 VAO 30000 நிரப்பப்படுகின்றன.


• மற்றும் TRB (TET – Teacher Eiligibility Test) மூலம் 15000 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளது. 

• மாணவர்கள் இந்த இலவச பயிற்சி மூலம் பயன் பெறலாம். விவரங்களுக்கு 9382211111, 9282233333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- தொகுப்பு

திருத்துறைபூண்டி ராஜா முகம்மது.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More