தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 23, 2013

இளைஞர்களுக்கான சிறப்பு தர்பியா!

பரங்கிப்பேட்டை, மார்ச், 23: இன்ஷாஅல்லாஹ் இன்று (23.03.2013) ”மஸ்ஜிதுத் தவ்ஹீத்” (TNTJ மர்கஸ்) - ல் “இளைஞர்களுக்கான சிறப்பு தர்பியா” (நல்லொக்க பயிற்சி) அஸர் முதல் மஃரிப் வரை நடைபெறுகின்றது.  சகோதரர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.


இவன்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பரங்கிப்பேட்டை கிளை,
கடலூர் மாவட்டம்.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More