தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 19, 2013

“அனாச்சாரம்” மஸ்ஜிதுத் தவ்ஹீத் பயான்!

பரங்கிப்பேட்டை, மார்ச்,19: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக வாராந்தோறும் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு “மஸ்ஜிதுத் தவ்ஹீத்” பள்ளியில் நடைபெற்ற வருகின்றது.

அதன் அடிப்படையில் இன்று (19.03.2013)  நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவில் சகோதரரி ஆலிமா.ஷம்சுல்ஹீதா அவர்கள் “அனாச்சாரம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More