தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 07, 2013

நாளை மின் நிறுத்தம்: வழக்கமான செய்திதான் இருந்தாலும் சொல்கின்றோம்!

பரங்கிப்பேட்டை, மார்ச் 07: பரங்கிப்பேட்டை அருகேயுள்ள பி.முட்டலூர் துனை மின் நிலையத்தில் முக்கிய பராமரிப்புப் பணிகள் நடைபெறயிருப்பதால் நாளை (08.03.2013) பரங்கிப்பேட்டை பகுதியில் காலை 9.00 மணி முதல்  மாலை 5.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுமாம்.

ஏற்கனவே பல நேர மின்வெட்டால் பொது தேர்வு எழுதும் +2 மாணவர்கள் உள்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற மின் நிறுத்தம் மேலும் மக்களுக்கு அவசத்தையதான் ஏற்படுத்தும் என்பதில் ஜயமில்லை...!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More