தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 25, 2013

கோடைகால பயிற்சி முகாம்!

பரங்கிப்பேட்டை, ஏப்.25: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் [TNTJ] கடலூர் மாவட்டம் “கோடைகால பயிற்சி முகாம்கங்கள் நடைபெறும் இடங்கள்.


இதில் முகாமில் இஸ்லாமிய அடிப்படை கல்வி,தொழுகை பயிற்சி, துஆக்கள் மனனம் போன்றவைகள் நபி வழி அடிப்படையில் கற்பிக்கப்படுகிறது.


கோடையை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க உங்கள் வீட்டு பிள்ளைகளை அனுப்பி பயன்பெறுங்கள்.

[குறிப்பு: மேல்பட்டாம்பாக்கம் கிளையில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் உண்டு]

1 comments:

அல்ஹம்துலில்லாஹ்

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More