தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 29, 2013

கல்வி உதவி!

பரங்கிப்பேட்டை,29: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக பி.முட்லூரை சேர்ந்த எழை முஸ்லிம் மாணவருக்கு ITI பயில ரூபாய்.12,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த சகோதரனின் கல்வி ஞானத்தை அதிகப்படுத்தி அவருடைய கல்வி மூலம் நம் சமுதாயமும் பயடைய துஆ செய்யுங்கள்.


போட்டோ: D.முத்துராஜா

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More