தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 04, 2013

இஸ்லாம் கூறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு!

ஏப். 04 : இதுதான் இஸ்லாம். இஸ்லாம் என்றால் நன்மையே! இது மனித குலத்தின் மார்க்கம் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க

''ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 2320


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More