தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 14, 2013

கும்பகோணத்தில் TNTJ மாநில பொதுக்குழு: நிர்வாகிகள் தேர்தெடுப்பு!

கும்பகோணம், ஏப்.14: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு இன்று (14.04.2013) கும்பகோணத்தில் கூடியது.  இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மாநில தலைவர்: சகோ.பீஜே

மாநில பொதுச்செயலாளர்: சகோ.ரஹ்மத்துல்லாஹ்


மாநில பொருளாளர்: சகோ.எம்.ஜ.சுலைமான்


மாநில துணை தலைவர்: சகோ.செய்யது இப்ராஹிம்


மாநில துணை பொதுச்செயலாளர் : சகோ.யூசுப்


மாநில செயலாளர்கள்:-

1. சகோ. எக்மோர் சாதிக்
2. சகோ. ஆவடி அப்துல் ஜப்பார்
3. சகோ. கோவை அப்துர் ரஹீம்
4. சகோ. நெல்லை யூசுஃப்
5. சகோ. ஆவடி இப்ராஹிம்
6. சகோ. மதுரவாயல் இ.முஹம்மது
7. சகோ. திருவாரூர் அப்துர் ரஹ்மான்
8. சகோ. வடசென்னை பதருல் ஆலம்
9. சகோ. தொண்டி சிராஜ்
10.சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி 
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More