தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 20, 2013

மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம்!

பரங்கிப்பேட்டை,மே.20: அல்லாஹ்வின் கிருபையால் சென்ற 15.05.2013 அன்று முன்னாள் மாவட்ட பேச்சாளர் ஃபாஜுல் ஹீசைன் அவர்களின் மகள் திருமணம் பரங்கிப்பேட்டை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் ( TNTJ மர்கஸ்) நபிவழிப்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமண பதிவேட்டில் (தப்தரில்) திருமணம் நடைப்பெற்றது.


இதில் சிதம்பரம் மர்கஸ் இமாம் சகோ.செங்கம் ஷாகித் அவர்கள் திருமண உரை நிகழ்த்தினார்கள். இதில் திருமணத்தின் பெயரால் தற்போது நடைபெறும்  அனாச்சாரங்கள் பற்றி விளக்கி நபிவழி திருமணம் பற்றி உரை நிகழ்த்தினார்கள். கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் சகோ.பிஜே அவர்கள் எழுதிய "இஸ்லாமிய திருமணம்" என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!








1 comments:

வாழ்த்துக்கள் ஃபாஜுல் ஹீசைன்! நிச்சயமாக இது பரங்கிப்பேட்டை வாசிகள் பின்பற்ற வேண்டிய எளிமையான திருமணம்.

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More