தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 22, 2013

"மறுமை சிந்தனை" மஸ்ஜிதுத் தவ்ஹீத் பெண்கள் பயான்!

பரங்கிப்பேட்டை,மே.22: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் கடந்த 19.05.2013 அன்று பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் அழைப்பாளர் சகோ.பட்டூர் அஜாரூத்தின் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More