தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 14, 2013

பொதுக்கூட்ட பணிகள்!


பரங்கிப்பேட்டை, ஜுன் 14: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாளை நடைபெறும் "மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டத்திற்கு" பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.



காஜியார் தெரு முனையில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம்




மீராப்பள்ளி எதிரே வைக்கப்பட்டுள்ள பெரிய பேணர்

ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிக்கள்

வீடுகள்தோறும் மற்றும் பள்ளிவாசல் ஜும்மாக்களில் நோட்டீஸ் விநியோகம்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More