தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 29, 2013

கடலூர் O.T. "சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்”

கடலூர் முதுநகர், ஜுன் 29: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் கடலூர் O.T.சோனகார் தெருவில் ”சமுதாய விழிப்புணர்வு” பொதுக்கூட்டம் நேற்று (28.06.2013) நடைபெற்றது. இதில் மாநில மேலான்மை குழு உறுப்பினர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 


இதில் ஆயிரக்காணக்கான சகோதர சகோதரரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!





படங்கள்: நபீஸ்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More