தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 03, 2013

பரங்கிப்பேட்டை TNTJ: நிர்வாக குழு கூட்டம்!

பரங்கிப்பேட்டை, ஜுன் 03: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் நிர்வாக குழு கூட்டம் கடலூர் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஜ்ஜாக் தலைமையில் நடைபெற்றது.


இதில் வரக்கூடிய காலங்களில் ஊரில் ஏகத்துவ பிராச்சாரத்தை வீரியப்படுத்து.

மற்றும் இந்த மாதத்தில் TNTJ மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ் வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More