தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 20, 2013

பரங்கிப்பேட்டை TNTJ: வாழ்வாதார உதவி!

பரங்கிப்பேட்டை, ஜுன் 20: அல்லாஹ்வின் அருளாளல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் சார்பாக நேற்று (19.06.2013) ஏழை முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More