தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 20, 2013

TNTJ கோரிக்கையை ஏற்ற பேரூராட்சிக்கு நன்றி!

பரங்கிப்பேட்டை, ஜுன் 20: பரங்கிப்பேட்டை சின்ன தெரு முனையில் மழைநீர் கால்வாய்க்காக  கடந்த சில வாரங்களாக பணிகள் நடைப்பெற்று வந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மிகுந்த சிரமத்திற்குயுள்ளானது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.


பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் இதனை கவனத்தில் கொண்டு, சென்ற 15.06.2013 அன்று காஜியார் தெரு முனையில் TNTJ சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் வாயிலாக பணியை விரைந்து முடிக்குமாறு பேரூராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த கோரிக்கை ஏற்று விரைந்து பணிகளை முடித்த பேரூராட்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.


படம்: MYPNO

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More