தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 07, 2013

2013 ரமளான் பிறை தென்பட்டால் தெரியப்படுத்துங்கள்!

ஜுலை.07: கடந்த ஜூன் 10 ஆம் தேதி திங்கட்கிழமை மஹரிபிலிருந்து ஷாஃபான் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய ஜூலை 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.

எதிர்வரும் ஜூலை 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் பிறை தென்பட்டால் அன்று ரமலான் முதல் பிறை ஆகும். அன்று பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரமலான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு:
9677077030
9952056444
9952035444
9952035333

Source: http://www.tntj.net/160391.html

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More