தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 31, 2013

ரமளான் (கியாமுலைல்) இரவு தொழுகை - 21-வது இரவு!

பரங்கிப்பேட்டை,ஜுலை.31: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் ரமளான் கடைசி பத்தில் இரவு தொழுகை (கியாமுலைல்) நள்ளிரவு 2.15 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுயிருகின்றது.


அதன் அடிப்படையில் (30.07.2013) 21-ம் இரவு தொழுகையில் ஏரளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். 

தொழுகையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More