தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 21, 2013

"பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்” ரமளான் தொடர் சொற்பொழிவு!

பரங்கிப்பேட்டை, ஜுலை.21: அல்லாஹ்வின் கிருபையால் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் தினமும் இஷா மற்றும் இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் தொடர் சொற்பொழிவு நடைபெற்றுவருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று (20.07.2013) நடைபெற்ற தொடர் சொற்பொழிவில் அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் அவர்கள் "பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


இதில் சகோதர, சகோதரரிகள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More