தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 26, 2013

ஃபித்ரா ஆலோசனை கூட்டம்!

பரங்கிப்பேட்டை,ஜுலை.26: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் ஃபித்ரா ஆலோசனை கூட்டம் இன்று (26.07.2013) ஜும்மாவிற்கு பிறகு நகர தலைவர் சகோ.அமானுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏற்கனவே பகுதிவாரியாக பிரிக்கப்பட்ட சகோதரர்கள் இடத்தில்  ஃபித்ரா வசூல் நிலவரத்தை போன்றவற்றை கேட்டு அறிந்து மேலும் வசூலை முடிக்கிவிட்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More