தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 09, 2013

”ரமாளன் மாதமும் நாமும்” பெண்கள் பாயன்!

பரங்கிப்பேட்டை, ஜுலை.09: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 07.07.2013 அன்று “மஸ்ஜிதுத் தவ்ஹீத்” பள்ளியில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.



இதில் ஆலிமா.ஆயிஷா அவர்கள் “ரமளான் மாதமும் நாமும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More