தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 09, 2013

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு!


சென்னை, ஜுலை.09: பிறைதேட வேண்டிய நாளான இன்று 09.07.2013 செவ்வாய்க்கிழமை மேக மூட்டம் காரணமாக தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. 

எனவே ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து நாளை 10.07.2013 புதன் கிழமை மஹரிப் முதல் தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்



இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More