தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 03, 2013

பரங்கிப்பேட்டை புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு!

பரங்கிப்பேட்டை,ஜுலை.03: பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கலிமுல்லாஷா கடலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதையடுத்து, அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி பந்த ஆரோக்கியராஜ் பரங்கிப்பேட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுபேற்றுக்கொண்டார்.0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More