தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 09, 2013

”ரமாளனை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, ஜுலை.09: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக நேற்று (08.07.2013) தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 

  இதில் மாவட்ட பேச்சாளர்மெளலவி.ஷாஃபி மன்பஈ அவர்கள் ”ரமாளனை வரவேற்போம்” பரங்கிப்பேட்டையில் சின்னக்கடை முனை, ஹாக்க சாஹிப் தெரு, டெல்லி சாஹிப் பகுதி,  பெரிய தெரு, கும்மத்துபள்ளி தெரு, கலிமா நகர் மற்றும் காரியார் தெரு போன்ற முக்கிய இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More