தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 23, 2013

TNTJ கோரிக்கையை ஏற்று பேரூராட்சி அதிரடி நடவடிக்கை!

பரங்கிப்பேட்டை,ஜுலை.23: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸ் அருகே இருக்கும் தெரு விளக்கு கம்பம் (Electric Post) புதிதாக மாற்றப்பட்டதால் அதில் தெரு விளக்கு (Street Light) இல்லாமல்யிருந்தது.இதனால் போதிய வெளிச்சம்யின்றி இரவில் தொழுகைக்கு வரும்பவர்களுக்கு சிரமாகயிருந்தது.

இதையெடுத்து பரங்கிப்பேட்டை TNTJ சார்பில் நேற்று (22.07.2013) பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலைபாண்டி அவர்களை நேரில் சந்தித்து தெரு விளக்கு அமைத்து தரும்படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இதை ஏற்று பேரூராட்சியின் அதிரடி நடவடிக்கையாக இன்று (23.07.2013) காலை புதிய தெரு விளக்கு பொருத்தப்பட்டது.


நமது கோரிக்கையை உடனடியாக ஏற்று செயல்ப்படுத்திய பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலைபாண்டி அவர்களுக்கும், பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More