தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 02, 2013

வாழ்வதார உதவிகள்!

பரங்கிப்பேட்டை,ஆக்.02: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக இன்று (02.08.2013) வாழ்வதார உதவியாக ஏழை முஸ்லிம் சகோதரிகள் 4 நபர்களுக்கு "தையல் மிஷின்" வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்!






0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More