தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 12, 2013

நாளை பரங்கிப்பேட்டையில் மின் தடை!

பரங்கிப்பேட்டை, ஆக்.12: பரங்கிப்பேட்டையில் நாளை வழக்கமான மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் செய்தி குறிப்பில் தெரிவிகின்றது.

ஆகையால், வீட்டில் தண்ணீர் மேட்டார், செல்போன் சார்ஜ் மற்றும் இதர மின் உபயோக பணிகளை முன்கூட்டியே செய்து கொள்வது நல்லது.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More