தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 17, 2013

நிர்வாக கூட்டம்!

பரங்கிப்பேட்டை, ஆக.17: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் நகர நிர்வாக கூட்டம் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் இன்று (17.08.2013) நகர தலைவர் சகோ.அமானுதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:-
  • ஷிர்க் மற்றும் தர்காவிற்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது.
  • ஃபித்ரா வரவு செலவு கணக்கை மர்கஸ் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்.
  • இரத்ததானம் செய்வதற்கு புதிய உறுபினர்களை சேர்க்கும் விதமாக இன்ஷாஅல்லாஹ் விரைவில் இரத்த வகை கண்டறியும் முகாம நடத்துவது.
  • வாராந்தோறும் நடைபெற்று  வந்த பெண்கள் பயானை பகுதிவரியாக பிரித்து தொடர்ந்து நடத்துவது.
  • இன்ஷாஅல்லாஹ் வருகின்ற அக்டோபர் 8-தேதி TNTJ  சார்பில் தமிழகம் தழுவியளவில் நடைபெறயுள்ள இடஒதுக்கீடு அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு நகர முழுவதும் சுவர் விளம்பரம் எழுதுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More