தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 23, 2013

ஜும்மா உரை: பவர் பிளாண்ட் பற்றி விழிப்புணர்வு!

பரங்கிப்பேட்டை, ஆக.23: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் இன்று (23.08.2013) நடைபெற்ற ஜும்மாவில் அழைப்பாளர் சகோ.பாஜுல் ஹுசைன் அவர்கள் "மரணத்திற்கு பின்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


இரண்டாம் உரையில் ஊரில் அமைதிருக்கும் பவர் பிளாண்ட் பற்றியும் சூற்றுசுழல் பற்றியும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. 

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More