தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 25, 2013

பரங்கிப்பேட்டை ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் - வீடியோ!

பரங்கிப்பேட்டை, ஆக.25: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 15.06.2013 அன்று பரங்கிப்பேட்டையில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனுடைய வீடியோவை உங்கள் பார்வைக்குஉரை: சிறுவன் அப்துல்லாஹ்
தலைப்பு: மறுமை சிந்தனை

உரை: E.முஹம்மத் (மாநில செயலாளர்)
தலைப்பு: தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்
உரை: கோவை ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்)
தலைப்பு: தவ்ஹீத் கொள்கை


உரை: சகோ.பாஷா (நகர பொருளாளர்)
தலைப்பு: தீர்மானங்கள்உரை: முஹம்மது இஸ்மாயில் (அமீரக கடலூர் மாவட்ட பொறுப்பாளர்)
தலைப்பு: நன்றியுரை

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More