தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 28, 2013

ஜும்மா உரை “மெளலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி”

பரங்கிப்பேட்டை, ஆக,28: இன்ஷாஅல்லாஹ்! வருகின்ற வெள்ளிக்கிழமை (30.08.2013) பரங்கிப்பேட்டை தவ்ஹீத் பள்ளியில் (TNTJ மர்கஸ்) ஜும்மா உரை மாநில பேச்சாளர் மெளலவி.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றுகிறார்கள்.

அனைவரும் கலந்து கொண்டு சத்திய இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பரங்கிப்பேட்டை.

குறிப்பு: சில தவிர்க்க முடியாத காரணத்தால் சகோ.அஷ்ரப்தீன் அவர்கள் ஜும்மா உரையாற்றவில்லை. அன்றைய தினம் மாவட்ட பொருளாளர் சகோ.சிராஜ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More