தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 06, 2013

நபிவழி பெருநாள் திடல் தொழுகை!


பரங்கிப்பேட்டை, ஆக்.06: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வருடந்தோறும் நபிவழிப்படி பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.


அதன் அடிப்படையில் இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நபி(ஸல்) காட்டி தந்த வழிமுறையில் நமது தொழுகையை அமைத்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More