தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 04, 2013

பெருநாள் அன்பளிப்பு வழங்குதல்!

பரங்கிப்பேட்டை, ஆக்.04: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக இன்று (04.08.2013) பெருநாள் அன்பளிப்பு 100 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

தலா ரூபாய்.1,610/- மதிப்பில் (புடவை - 1, சட்டை துணி-1, சுடிதார் மெட்டிரியல் மற்றும் உள்ளாடைகள்) மொத்தம் ரூபாய்.161,000/- மதிப்பில் வழங்கப்பட்டது. 

எல்லாம் புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!







0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More