தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 06, 2013

ரமளான் அன்பளிப்பு வழங்குதல்!

பரங்கிப்பேட்டை, ஆக்.06: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக இன்று (06.08.2013) ரமளான் அன்பளிப்பு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



தலா ஒரு சட்டை மற்றும் ஒரு புடவை என்று 45 நபர்களுக்கு வழங்கப்பட்டது. எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More