தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 09, 2013

பெருநாள் தொழுகை!

பரங்கிப்பேட்டை.ஆக.09: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் சார்பாக பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது.


நேற்று இரவு மற்றும் இன்று காலையில் பொய்த மழையினால் திடலில் தொழுகை நடத்த முடியவில்லை. அதனால் மர்கஸ் வளாகத்திலும் பள்ளிலும் தொழுகை நடைபெற்றது.

இதில் அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்

இந்த தொழுகையில் ஏரளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! 

 

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More