தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 09, 2013

ஃபித்ரா விநியோகம்!

பரங்கிப்பேட்டை,ஆக.09: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக நேற்று இரவு (08.09.2013) ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

இதில் சுமார் 450 குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More