தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 02, 2013

பரங்கிப்பேட்டை TNTJ நபி வழி பெருநாள் திடல் தொழுகை 2013 - அறிவிப்பு!

பரங்கிப்பேட்டை, ஆக்.02: அல்லாஹுவின் கிருபையால் வருடந்தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நபி வழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்று வருகின்றது.


அதன் அடிப்படையில் இந்த வருடமும் இன்ஷாஅல்லாஹ் பெருநாள் அன்று சரியாக காலை 8.00 மணிக்கு மர்கஸ் அருகே இருக்கும் திடலில் பெருநாள் தொழுகை நடைபெறும் என்பதை தெரிவித்துகொள்கின்றோம்.

பெருநாள் உரை: அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் (பரங்கிப்பேட்டை)

தொடர்புக்கு:

+91 9994712069, +91 8870021544, +91 9442067911

அன்புடன் அழைக்கின்றது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பரங்கிப்பேட்டை TNTJ.0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More