தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 07, 2013

TNTJ முதியோர் மற்றும் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு நிதியளிப்பு!

பரங்கிப்பேட்டை, ஆக்.06: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக மாநில தலைமையால் நடத்தப்பட்டு வரும் முதியோர் மற்றும் சிறுவர்,சிறுமியர் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய்.11,100/- (பதினொறு ஆயிரத்தி நூறு) வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More