தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 02, 2013

தடைகளை தாண்டி நடைபெற்ற கிள்ளை தெருமுனைக்கூட்டம்!

கிள்ளை, செப்.02: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் கிள்ளை கிளையில் நேற்று (01.09.2013) ஏகத்துவ எழுச்சி தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.செங்கம் ஷாகித் (சிதம்பரம் தவ்ஹீத் பள்ளி இமாம்) அவர்கள் ”ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்” என்ற தலைப்பிலும் அதனை தொடர்ந்து மாநில பேச்சாளர் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் “குர்ஆன், ஹதீஸ் முழுமையாக பின்பற்றுவோம்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 


இதில் ஏரளமான சகோதர, சகோதரரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

முன்னதாக இந்த கூட்டத்தை எப்படியாவது தடை செய்துவிட வேண்டும் என்று தர்காவாதிகளும், பாஷிஷ சிந்தனையுள்ளவர்களும் தடையை செய்ய காவல்துறையை அனுகினார்கள்.

ஆனால் இறுதி வெற்றி ஏகத்துவத்திற்க்கே!!!

(இந்த கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டையிலிருந்து ஏரளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.)

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!





0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More