தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 19, 2013

நிர்வாக ஆலோசனை கூட்டம்!

பரங்கிப்பேட்டை, செப்.19: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் நிர்வாக ஆலோசனை கூட்டம் 18.09.2013 அன்று தவ்ஹீத் மர்கஸில் நகர தலைவர் சகோ.அமானுதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஊரில் தாவாவை மேம்படுத்துவது மற்றும் இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 28 சென்னையில் நடைபெறும் ”இடஒதுக்கீடு வெல்ல சிறை நிரப்பும்” போராட்டத்திற்க்கான விளம்பரம் ஆகியவற்றை பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சகோ.யூசுப் அலி (அபுதாபி) அவர்கள் கலந்து கொண்டார். 




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More