தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 20, 2013

பெண்ணாடம் “இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்” சுவரொட்டி!

பரங்கிப்பேட்டை:செப்,20:கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 22.09.2013 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் "இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்" பிறமத சகோதரர்களுக்கு அழைப்பு கொடுக்கும் விதமாக பரங்கிப்பேட்டையில் 19.09.2013 அன்று சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More