தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 22, 2013

ஏற்றம் காணும் இஸ்லாமும்; ஆட்டம் காணும் கிறித்தவமும்!

செப்.22: இங்கிலாந்தை ஆட்கொள்ளும் இஸ்லாம்: முதலிடம் பிடித்த முஹம்மத்: தினம் ஒரு தகவல்.

இங்கிலாந்தில் கிறித்தவத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து தங்களது குழந்தைகளுக்கு முஹம்மத் என்று அவர்கள் பெயர் சூட்டுகின்றனர்.

இதன் காரணமாக முஹம்மத் என்ற பெயர் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருவதை அந்நாட்டின் தேசிய புள்ளியியல் துறை முடிவுகள் தெரிவிக்கின்றன.

பைபிளின் அசிங்கங்களை படித்துவிட்டு நாத்திக கொள்கைக்கு மாறும் கிறித்தவர்கள், நல்லொழுக்கத்தை விரும்பி இஸ்லாத்தில் இணையும் கிறித்தவப் பெண்கள்.

இஸ்லாத்தின் மீது சொல்லப்படும் அவதூறுகள் உண்மைதானா என்பதை ஆய்வு செய்யும் நோக்கில் திருக்குர்ஆனை படிப்பதன் மூலம் இஸ்லாத்தை ஏற்கும் பிரிட்டன் மக்கள் என இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரக்கூடிய இங்கிலாந்து மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

பைபிளைப் படித்துவிட்டு ஒழுக்கம் கெட்டவர்களாக மாறுவது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் திருக்குர்ஆன் கூறும் நல்லொழுக்க போதனைகளை ஏற்று இஸ்லாத்தில் இணைகின்றனர் கிறித்தவ சகோதரர்கள்.

ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம் செய்து வைக்கும் கேவலத்தனங்களை தேவாலயங்களில் பாதிரியார்களே பைபிள் வசனங்களை வாசித்து நடத்தி வைப்பதும், ஓரினச்சேர்க்கை சேட்டை செய்துவிட்டு இயேசுவே இதைச் செய்திருக்கும்போது நாங்கள் செய்வது தவறா என இவர்கள் கேட்பதும் கிறித்தவத்தை விட்டு சிந்தனையாளர்களும், ஒழுக்கத்தை விரும்பக்கூடியவர்களும் வெளியேற காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து விரிவாக அலசுகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்.

இங்கிலாந்தில் கிறித்தவத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து தங்களது குழந்தைகளுக்கு முஹம்மத் என்று அவர்கள் பெயர் சூட்டுகின்றனர். இதன் காரணமாக முஹம்மத் என்ற பெயர் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருவதை அந்நாட்டின் தேசிய புள்ளியியல் துறை முடிவுகள் தெரிவிக்கின்றன.பைபிளின் அசிங்கங்களை படித்துவிட்டு நாத்திக கொள்கைக்கு மாறும் கிறித்தவர்கள்; 

நல்லொழுக்கத்தை விரும்பி இஸ்லாத்தில் இணையும் கிறித்தவப் பெண்கள்.

இஸ்லாத்தின் மீது சொல்லப்படும் அவதூறுகள் உண்மைதானா என்பதை ஆய்வு செய்யும் நோக்கில் திருக்குர்ஆனை படிப்பதன் மூலம் இஸ்லாத்தை ஏற்கும் பிரிட்டன் மக்கள் என இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரக்கூடிய இங்கிலாந்து மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

பைபிளைப் படித்துவிட்டு ஒழுக்கம் கெட்டவர்களாக மாறுவது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் திருக்குர்ஆன் கூறும் நல்லொழுக்க போதனைகளை ஏற்று இஸ்லாத்தில் இணைகின்றனர் கிறித்தவ சகோதரர்கள்.

ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம் செய்து வைக்கும் கேவலத்தனங்களை தேவாலயங்களில் பாதிரியார்களே பைபிள் வசனங்களை வாசித்து நடத்தி வைப்பதும், 

ஓரினச்சேர்க்கை சேட்டை செய்துவிட்டு இயேசுவே இதைச் செய்திருக்கும்போது நாங்கள் செய்வது தவறா என இவர்கள் கேட்பதும் கிறித்தவத்தை விட்டு சிந்தனையாளர்களும், ஒழுக்கத்தை விரும்பக்கூடியவர்களும் வெளியேற காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து விரிவாக அலசுகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More