தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 30, 2013

இறையருளால் இஸ்லாமிய நாடாக மாற இருக்கும் அமெரிக்கா!

செப்.30:அவதூறுகளை தகர்த்தெறிந்து அமெரிக்காவில் எழுச்சி பெறும் இஸ்லாம்! (தினம் ஒரு தகவல்)

ஸ்பானிஷ் மொழி பேசக்கூடிய ஹிஸ்பானிக்குகள் லட்சக்கணக்கானோர் அமெரிக்காவில் இஸ்லாத்தை தழுவக்கூடிய செய்தியை பிபிசி சமீபத்தில் வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. 

கத்தோலிக்க கிறித்தவர்களாக இருக்கக்கூடியவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தை ஏற்கின்றனர் என்று அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் தேவாலயங்கள் பள்ளிவாசல்களாக மாற்றப்படும் அதிசயம்.
பார்களும் கேளிக்கை விடுதிகளும் அல்லாஹ்வை வணங்கும் ஆலயமாக மாற்றப்படும் அற்புதம்.

கூடிய விரைவில் அமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றம் பெற்று ஏற்றம் பெறும் இன்ஷா அல்லாஹ்.
அந்த அளவிற்கு அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி... ஏகத்துவ எழுச்சி....

இது குறித்து அலசுகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்...

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More