தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 14, 2013

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் - பெண்ணாடம்!

பரங்கிப்பேட்டை,செப்.14: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளையில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 22.09.2013 (ஞாயற்றுக்கிழமை) அன்று பிறமத சகோதரர்களுக்கான ”இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெறயிருகின்றது.

இதில் நமதூர் பரங்கிப்பேட்டை சார்பாக கலந்து கொண்டு கேள்வி கேட்க விருப்பம்யுள்ள ”பிறமத சகோதரர்கள்” கீழ்காணும் அலைப்பேசி என்னை தொடர்புகொள்ளவும்.

9994712069, 9442067911, 8870021544


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More