தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 07, 2013

முக்கிய அறிவிப்பு: ”மார்க்க விளக்க கூட்டம்” ஒத்திவைப்பு!

பரங்கிப்பேட்டை, செப்.07: தற்போது ஊரில் கடுமையான மழை பொய்ந்து கொண்டு இருப்பதினால் இன்று (07.09.2013) காஜியார் தெருவில் நடைபெறுயிருந்த ”மார்க்க விளக்க கூட்டம்” தள்ளிவைக்கப்படுகின்றது.

இன்ஷாஅல்லாஹ் மழைவிட்டு பெண்கள் வந்தால் காஜியார் தெருவில்யுள்ள மாவட்ட பேச்சாளர் சகோ.பாஜுல் ஹுசைன் வீட்டில் “பெண்கள் பயான்” நடைபெறும் என்று தெரிவித்துகொள்கின்றோம்.

தொடர்புக்கு: +91 9994712069, +91 9442067911, +91 8870021544

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பரங்கிப்பேட்டை கிளை.0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More