தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 25, 2013

காவி பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை! (வீடியோ)

சென்னை,செப்.25: தமிழகத்தையும் குஜராத் போல மாற்றிவிடுவோம் என கொக்கரித்த காவி பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடசென்னை மாவட்டம் எம்.கே.பி.நகரில் பேசிய காவி தீவிரவாதி ஒருவன் தமிழகத்தையும் குஜராத் போல மாற்றிவிடுவோம் என கொக்கரித்துள்ளான்.

அந்த காவி பயங்கரவாதிகள் எந்த இடத்தில் இவ்வாறு கொக்கரித்தார்களோ அதே இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22.09.2013 அன்று பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை ஒன்று திரட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் எச்சரிக்கையை இந்த காவி பயங்கரவாதிகளுக்கு விடுத்தது.


அந்த எச்சரிக்கை இதோ உங்கள் பார்வைக்கு....

குறிப்பு : இந்த உரையின் முழு வீடியோ தொகுப்பு இன்ஷா அல்லாஹ் இன்று http://thowheedvideo.com/ இணையதளத்தில் வெளியிடப்படும்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More