தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 24, 2013

கருப்பு கோட்டை கழற்றி விட்டு, காவி கோட் அணிந்த நீதிபதி!

செப்.24: கருப்பு கோட்டை கழற்றி விட்டு, காவி கோட் அணிந்த நீதிபதி காவிகளின் கொட்டத்தை அடக்க வழி என்ன? (தினம் ஒரு தகவல்)

குண்டு வைத்ததாக போடப்பட்ட பொய் வழக்கில் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகையை திரும்பப் பெறச் சொல்லி உத்தரவிட்ட காவி நீதிபதி!

கண்டன குரல்களுக்கு பிறகு மூன்றே நாளில் தனது உத்தரவை திருமபப் பெற்றார்! கருப்பு அங்கியை கழற்றி விட்டு காவி அங்கி அணிந்து தீர்ப்பளித்த கேவலம்!

மோடி வருகையினால் திருச்சியில் முஸ்லிம்கள் டீ குடிப்பது தவறா? தாடி வைத்தால் தீவிரவாதியா? திருச்சி காவல்துறை செய்த அட்டூழியம்!

மோடி வருவதை காரணம் காட்டி அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்த திருச்சி காவல்துறைக்கு எதிராக களமிறங்கிய டிஎன்டிஜே!

டிஎன்டிஜேயின் அதிரடி நடவடிக்கையால் திருச்சி கமிஷனர் உடனடி நடவடிக்கை! 

நீதித்துறைஇ ராணுவம்இ காவல்துறை என்று அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரை அனைத்திலும் காவி வெறி தலைக்கேறி காவிக்கரை படிந்துள்ளது.

இந்த காவிக்கயவர்களின் கொட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது குறித்த இன்றைய தினம் ஒரு தகவல்...

2 comments:

நுணுக்கமாய் இடித்துரைத்த சொல்வன்மைக்கு பாராட்டுக்கள்!

தவிர்த்திருக்கவேண்டிய பிழை:

கருப்பு கோர்ட்டை கழற்றி விட்டு! காவி கோர்ட் அணிந்த நீதிபதி:

என்பது,

கருப்பு கோட்டை கழற்றி விட்டு, காவி கோட் அணிந்த நீதிபதி:

என இருக்கவேண்டும்.

- கடலூர் ஜங்க்ஷன் முஹம்மது கவுஸ்

ஸலாம்,

சுட்டிகாட்டியாமைக்கு நன்றி! திருத்தப்பட்டுள்ளது.

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More