தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 10, 2013

மயிலாடுதுறை ஆர்பாட்டம்: கதிகலங்க வைத்த கண்டன உரை (முழு வீடியோ)

மயிலாடுதுறை,அக்.10: நாகை வடக்கு மாவட்டம் அறங்கக்குடியில் ஏகத்துவ சகோதர, சகோதரிகளை ஊர் நீக்கம் செய்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்தும், அதற்கு காரணமான அயோக்கியன் சம்சுதீன் என்பவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த 08.10.2013 செவ்வாய் அன்று ஆயிரக்கணக்கான ஏகத்துவ சொந்தங்கள் திரண்ட மயிலாடுதுறையில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
கண்டன உரை: கோவை ரஹ்மத்துல்லாஹ்
மாநில பொதுச் செயலாளர்


இதில் நமதூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளைலிருந்தும் சகோதரர்கள் கலந்து கொணடனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More